Friday, 19 September 2014

சுரப்பிறழ்







நெருப்புப் பட்டுச் சுருளும்
இழையென
அறுபட்டிருக்கிறது
அந்தத் தந்தி
சுரப்பிறழ் செய்தவன் எவன்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...