Tuesday, 4 February 2020

ம்ப்ப்ப்ரூம்ம்ம்ம்ம்.....

நடிகர்களுக்கு
குரல் கொடுப்பவர்
விருந்துக்கு வந்திருந்தார்
வீட்டுச்சிறுவன்
பெரிதாக அவரை
கண்டுகொள்ளவில்லை
தினசரி
வானூர்திக்கும்
புகைவண்டிக்குமே
குரல் கொடுப்பவன் அவன்.





No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...